மே 17 இயக்கக் குரல் சிறப்பிதழ் வெளியீடு – நிமிர் பதிப்பகம்

மே 17 இயக்கத்தின் மாதாந்திர புவிசார் அரசியல் பத்திரிக்கையான மே 17 இயக்கக் குரல், இந்த மாதம் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. பத்துக்கும் மேற்பட்ட முக்கிய ஆராய்ச்சி கட்டுரைகளை கொண்டுள்ள இந்த இதழ், சென்னை புத்தக கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 11-01-18 அன்று நிமிர் பதிப்பகத்தின் அரங்கு எண் 342இல்  இந்த விழாவில், தமிழக மக்கள் முன்னணியின் தோழர் பொழிலன் மற்றும் ஓவியர் திராட்ஸ்கி மருது ஆகியோரால் வெளியிடப்பட்டது.

Leave a Reply