இளைய சமூகமே விழித்தெழு – நெல்லை ஏர்வாடியில் – பொதுக்கூட்டம்

நெல்லை ஏர்வாடியில் டிசம்பர் 23,2017 அன்று “இளைய சமூகமே விழித்தெழு” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் விழிப்புணர்வுள்ள இசுலாமிய இளைஞர்கள் சமூகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்திற்கு மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் ஆளூர் ஷானவாஸ் ஆகியோர் சிறப்புரை ஆற்ற அழைக்கப்பட்டிருந்தனர். பொதுக்கூட்டத்திற்கான அனுமதி மறுக்கப்பட்ட காரணத்தினால் அரங்கக் கூட்டமாக கடைசி நேரத்தில் மாற்றப்பட்டு நடைபெற்றது.
இதில் மாற்றத்தை விதைப்போம் என்ற தலைப்பின் கீழ் தோழர் திருமுருகன் காந்தி உரையாற்றினார்.

Leave a Reply