தந்தை பெரியாரும் தமிழ்நாட்டு உரிமையும் – கருத்தரங்கம்

தந்தை பெரியாரும் தமிழ்நாட்டு உரிமையும் என்ற தலைப்பில் தந்தை பெரியார் நினைவுநாளான நேற்று 24 -12 -2017 மாலை திருப்பூரில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தோழர் செந்தலை கவுதமன், ஆனூர் பாவேந்தர் பேரவை – தோழர் சீனி விடுதலையரசு தந்தை பெரியார் திராவிடர் கழகம் , மே 17 இயக்க தோழர்கள் அருள்முருகன் மற்றும் செல்வா ஆகியோர் பல்வேறு தளங்களில் பெரியாரின் போராட்ட வாழ்வும் அதன் தற்போதைய தேவைகள் குறித்தும் விரிவாக கருத்துரை ஆற்றினர். நிகழ்வில் ஏராளமான பொதுமக்களும் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்

Leave a Reply