திருச்சி மற்றும் தஞ்சாவூரில் குமரி மீனவர்களுக்காக கூடுவோம்

**திருச்சி மற்றும் தஞ்சாவூரில்**

டிசம்பர் 23 சனி அன்று ”குமரி மீனவர்களுக்காக கூடுவோம்”.

கண்டன ஆர்ப்பாட்டங்கள்.

தமிழக மீனவர்களுக்கு நிகழ்த்தப்பட்டிருக்கும் அநீதிக்கு எதிராக தமிழகம் முழுதும் எழுந்து கேள்வி கேட்போம்.

சனி காலை 10 மணிக்கு திருச்சியில். ராமகிருஷ்ணா திரையரங்கு பாலம் அருகில், மரக்கடை.

சனி மாலை 4 மணிக்கு தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகில்.

அனைவரும் வாருங்கள்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply