குமரி மீனவர்களுக்காக வேலூரில் கூடுவோம்

குமரி மீனவர்களுக்காக வேலூரில் கூடுவோம்

கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழர் கடலில் தமிழக மீனவனுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிக்கு தமிழகம் முழுதும் எழுந்து நீதி கேட்போம்.

டிசம்பர் 22, வெள்ளி மாலை 4 மணி,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், வேலூர்.


(இதே நாள் இதே நேரம் திண்டுக்கல்லிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது).

அனைவரும் வாருங்கள்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply