திண்டுகல்லில் குமரி மீனவர்களுக்காக ஒன்று கூடுவோம்

**மாற்று தேதி அறிவிப்பு**

திண்டுகல்லில் குமரி மீனவர்களுக்காக ஒன்று கூடுவோம்.

குமரி மீனவர்களைக் காக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

டிசம்பர் 22, 2017 வெள்ளி மாலை 4 மணி,
மணிக்கூண்டு அருகில், திண்டுக்கல்.

அனைவரும் வாருங்கள்.

தமிழக மீனவர்களை இனப்படுகொலை செய்கிறதா இந்தியா?
தமிழர்களைக் காக்காத எடப்பாடியே, மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தராமனே பதவி விலகுங்கள்!


– மே பதினேழு இயக்கம்
9884072010

 

Leave a Reply