குமரி மீனவர்களுக்காக ஒன்று கூடுவோம் – திண்டுக்கல்

திண்டுக்கல்லில் 17-12-2017 அன்று நடைபெறவிருந்த மீனவர்களுக்கான கண்டன ஆர்ப்பாட்டம் தள்ளி வைக்கப்படுகிறது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
– மே பதினேழு இயக்கம்
9884072010

 

குமரி மீனவர்களைக் காக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல்லில் குமரி மீனவர்களுக்காக ஒன்று கூடுவோம்.

டிசம்பர் 17, 2017 ஞாயிறு காலை 10 மணி,
மணிக்கூண்டு அருகில், திண்டுக்கல்.

அனைவரும் வாருங்கள்.

தமிழக மீனவர்களை இனப்படுகொலை செய்கிறதா இந்தியா?
தமிழர்களைக் காக்காத எடப்பாடியே, மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தராமனே பதவி விலகுங்கள்!


– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply