குமரி மீனவர்களுக்காக மதுரை ஆர்ப்பாட்டம்.

குமரி மீனவர்களைக் காக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து மே பதினேழு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரையில் 9-12-2017 சனி அன்று நடைபெற்றது.

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு எல்லா நவீன தொழில்நுட்பங்களையும், சாட்டிலைட்டுகளையும் பயன்படுத்திய இந்திய அரசு, மீனவர்களைக் காக்க ஏன் பயன்படுத்தவில்லை? தமிழக மீனவர்களை இனப்படுகொலை செய்கிறதா இந்திய அரசு என்று தோழர்கள் பேசினர்.

இதில்
தமிழ் தமிழர் இயக்கம், பொதுச்செயலாளர், பரிதி –

திராவிடர் கழகம் மாவட்ட தலைவர் முனியசாமி –

தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாவட்ட அமைப்பாளர் கிட்டு ராசா –

நாணல் நண்பர்கள் இயக்கம் சரவணன் –

தமிழ் தேசியப் பேரியக்கம் கிளைச் செயலாளர் கதிர் நிலவன் –

மதிமுக பொறுப்பாளர் மகபூப்ஜான் –

தமிழ் புலிகள் கட்சி பொதுச்செயலாளர் பேரறிவாளன் –

மே பதினேழு இயக்கத் தோழர்கள் மெய்யப்பன், மணி, திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

குமரி மீனவர்களுக்காக தமிழகம் முழுதும் தமிழர்கள் போராட்டத்தை துவக்க வேண்டும் என்று கோரிக்கையை மக்கள் மத்தியில் தோழர்கள் முன்வைத்தனர்.

 

Leave a Reply