உண்ணாவிரத போராட்டம் – நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கம்

தெற்கு தோழப்பண்ணை, திருப்புளியங்குடி, சாமியாத்து, சிவராமமங்களம், மணல்குண்டு ஆகிய பகுதிகளில் மணல் கொள்ளையினை தடுக்க வலியுறுத்தியும், தாமிரபரணியில் மணல் குவாரி அமைக்கும் முடிவினை கைவிட வலியுறுத்தியும் ஸ்ரீவைகுண்டத்தில் நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 20-11-2017 அன்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்றது.

இதில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கண்டன உரையாற்றினார்.

Leave a Reply