சந்திரபாபு நாயுடுவின் ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனம் முற்றுகை

செம்மரக் கடத்தல் முதலாளிகளின் கொள்ளைப் போட்டிக்காக, 20 அப்பாவி தமிழ் தொழிலாளர்களை படுகொலை செய்த சந்திரபாபு நாயுடுவிற்கு சொந்தமான ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனம், சென்னை திநகரில் இன்று முற்றுகையிடப்பட்டது.
முற்றுகையிட வருவதை அறிந்த நிறுவனத்தினர், கடையை பூட்டி விட்டு ஓடினர். தமிழர்கள் அனைவரும் இந்த ஹெரிடேஜ் நிறுவனத்தை புறக்கணிகஃக வேண்டும் என்றும் கோரப்பட்டது. இந்த முற்றுகை போராட்டத்தினை மே17 இயக்கம் ஒருங்கிணைத்தது. இதில் தமிழர் விடுதலைக் கழகத் தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.

10609410_1075733805777411_7661629851572006579_n

10985280_1075733749110750_4123423719265081322_n

10599563_1075733685777423_2028020450730547071_n

11134150_1075733625777429_6168310822257141874_n

11149579_1075733582444100_7680913467194162045_n

11150598_1075733499110775_2579908160791129839_n

Leave a Reply