“இனப்படுகொலையாளன் இலங்கைக்கு போர் பயிற்சி அளித்த இந்தியாவைக் கண்டித்து” கண்டன ஆர்ப்பாட்டம்

இன்று (04/04/2015) மதுரை மீனாட்சி பஜாரில் “இனப்படுகொலையாளன் இலங்கைக்கு போர் பயிற்சி அளித்த இந்தியாவைக் கண்டித்து” கண்டன ஆர்ப்பாட்டம் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. பல்வேறு தோழமை இயக்கத் தோழர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

11081261_1070689796281812_5492135753036556604_n

தமிழ் புலிகள் இயக்கம் தோழர். பேரறிவாளன்,
ம.தி.மு.க தோழர். மகபூப்ஜான் ,
தந்தை பெரியார் திராவிடர் கழகம் தோழர். தமிழ் பித்தன்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்,
தமிழ் தமிழர் இயக்கம் தோழர்.பரிதி,
நாணல் நண்பர்கள் தோழர். சாதிக், தோழர். ஸ்ரீதர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி , மாநில துணை செயலாளர் தோழர். இன்குலாப்,
ஆதிதமிழர் பேரவை ,
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி,
SDPI கட்சி மாவட்ட செயலாளர் தோழர். பிலால்,
பாப்புலர் ப்ரெண்ட் ஆஃப் இண்டியா ,
த.மு.மு.க மாவட்ட செயலாளர் முகம்மது
அலைகுடி மக்கள் இயக்கம்
ஆதிதமிழர் விடுதலை இயக்கம்
ஏகாதிபத்திய எதிர்பியக்கம்
புரட்சிகர இளைஞர் முன்னணி
புரட்சிகர மாணவர் முன்னணி ,
தமிழ் தேச மக்கள் கட்சி,
மக்களுக்கான அறிவியல் இயக்கம்,
தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம்,
புரட்சிக் கவிஞர் பேரவை தோழர். ஐயா ஜெயராமன்,
சமநீதி வழக்கறிஞ்சர் சங்கம்,
தமிழ் மாணவர் இயக்கம்,
தமிழ்க்கூத்தனார் நினைவு பாசறை தோழர். கோபால் , தோழர். கணேசன்,
தமிழீழ ஆதரவாளர் கூட்டமைப்பு ,
மனித நேய மக்கள் கட்சி ,
எழுத்தாளர். பிரபாகரன் ,
எழுத்தாளர். தளபதி ,
தமிழின உணர்வாளர் தோழர். செந்தில்,
தமிழின உணர்வாளர் தோழர். எர்னஸ்டோ குவேரா,

திரளான தோழர்கள் பங்கேற்று இலங்கைக்கு நான்கு போர்க்கப்பல்களை கடந்தவாரம் அனுப்பி பயிற்சி கொடுத்த இந்திய அரசு மற்றும் அதன் தோல்வியுற்ற தமிழர் விரோத வெளியுறவுக் கொள்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

11072929_1071822372835221_8777872437609075455_n

11107718_1071822346168557_1099947962799741131_n

1610903_1071822119501913_282809636923792398_n

11121758_1071821889501936_3265636886542815995_n

11054883_1071822292835229_3103925328329462340_n

11125817_1071821989501926_7763973281934262494_n

11045408_1071822176168574_5008866482485934439_n

10928204_1071822056168586_4955199568311613120_n

10426677_1071822182835240_7922354323640050005_n

12793_1071821899501935_385990150727764352_n

Leave a Reply