புதிய தலைமுறை மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி விவாதங்கள்

ஜல்லிக்கட்டு தொடர்பான தொலைக்காட்சி விவாதங்கள்:

இன்று இரவு 8 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் மே பதினேழு இயக்கத் தோழர் திருமுருகன் அவர்களும்,

இரவு 9 மணிக்கு சன் நியூஸ் தொலைக்காட்சியில் மே பதினேழு இயக்கத் தோழர் அருள் முருகன் அவர்களும் பங்கேற்கிறார்.

வாய்ப்புள்ள தோழர்கள் அவசியம் பார்க்கவும்.

Leave a Reply