முள்ளிவாய்க்கால் நிகழ்ச்சி: நெடுமாறன் வேண்டுகோள்

- in நினைவேந்தல்
முள்ளிவாய்க்கால் மக்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை ஆண்டுதோறும் மே 17 இயக்கத்தினர் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள் அந்த வகையில் இவ்வாண்டு மே 20ஆம் தேதியன்று சென்னைக் கடற்கரையில் மாலை 6 மணிக்கு முள்ளிவாய்க்கால் மக்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. கட்சி வேறுபாடின்றி அனைத்துத் தமிழர்களும் கலந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

( பழ. நெடுமாறன் )
ஒருங்கிணைப்பாளர்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்

http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%3A+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D&artid=599680&SectionID=164&MainSectionID=164&SEO&SectionName=Latest

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1205/18/1120518013_1.htm

Leave a Reply