காங்கிரஸ் எமர்ஜென்சி யை அமுல்படுத்திய நாள் – பதாகை

- in பரப்புரை
இந்தியாவின் குறைந்த பட்ச சன நாயகத்தையும் குழி தோண்டி புதைத்த எமர்ஜென்சியை நினைவு கூறுவோம். காங்கிரஸின் பாசிச ஒடுக்குமுறையை மக்களிடத்தில் நினைவு படுத்துவோம்… இந்திய தேசியம் மாநில சுயாட்சியை புதைத்த தினமே இந்த நாள்…. இந்த நாள் தான் ஐ. நாவின் சித்திரவதைகளுக்கு எதிரான தினம் என்பதையும் நினைவில் கொள்வோம்


Leave a Reply