பிரணாபே திரும்பி செல் – பதாகை

- in பரப்புரை
பிரணாபே திரும்பி செல். தமிழீழப்படுகொலைக்கு துணை நின்றவரே உங்களை நாங்கள் ஏற்க வில்லை. பிராணாபை ஜனாதிபதியாக்குவது நேர்மையற்றது. தமிழீழப் படுகொலையில் பங்கெடுத்த அவரது செயல்களுக்கு நாம் கண்டனம் தெரிவிப்போம். இனப்படுகொலையாளியின் கூட்டாளியை தமிழர்கள் நாம் ஏற்கலாமா? மறுப்போம், புறக்கணிப்போம்.

Leave a Reply