தமிழீழ விடுதலை ஆதரவு முழக்க போராட்டம்

- in பரப்புரை

தோழர் சிவந்தனின் உண்ணா நிலைப் போராட்டத்தின் கோரிக்கைகளுக்கு வலுப்படுத்தியும், சிவந்தனின் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாகவும் அதே நேரம் சர்வதேசம் இலங்கை அரசிற்கு துணை நிற்பதை கண்டித்தும், குறிப்பாக ஐ. நா தொடர்ச்சியாக தமிழர்களை வீழ்த்தும் நோக்குடன் செயல்படுவதை அம்பலப்படுத்தும் விதமாகவும் இந்த போராட்ட கூடல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.. நேரம் குறுகியதாக இருப்பினும் நாம் அனைவரும் திரண்டு நிற்பது அவசியம். சிவந்தனின் 20 ஆம் நாள் உண்ணா நிலை கடந்து கொண்டிருக்கும் நேரத்தில் தமிழர்கள் நாம் ஒன்றினைந்து நிற்போம்… இந்தச் செய்தியை நண்பர்களிடத்தில் கொண்டு செல்வது மட்டுமல்ல, இப்போராட்டத்தில் அவசியம் கலந்து கொள்ள வாருங்கள்… ஐ. நா மற்றும் சர்வதேசச் சதியை முறியடிப்போம்… அதற்கான வேலையை இன்றே ஆரம்பிப்போம்.


Leave a Reply