தர்மபுரியில் சாதிய இந்துக்களால் நடத்தபட்ட வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

- in பரப்புரை
தர்மபுரி மாவட்டம் – நாய்க்கண் கொட்டாயில் சாதிய இந்துக்களால் நடத்தப்பட்ட வன்முறைகளை கண்டித்து நவம்பர் 24ம் தேதி 2012 ஆர்ப்பாட்டத்தை மே பதினேழு இயக்கம் ஒருகிணைத்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் மற்றும் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தமிழக மக்கள் புரட்சிக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் அரங்க குணசேகரன், மக்கள் சனநாயக குடியரசுக் கட்சித் தலைவர் தோழர் துரைசிங்கவேல் பங்கேற்றேனர்.

Leave a Reply