தமீழீழமே இறுதி தீர்வு பெருந்திரள் முழுக்க ஆர்பாட்டம்.17.08.13

- in பரப்புரை
13வது சட்டதிருத்தம், மாகாண தேர்தல் என்ற போலிகளை புறக்கணிக்க கோரியும், இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டினை நடத்தக்கூடாது எனவும், மேலும் இலங்கையில் இஸ்லாமியர்களின் மசூதிகளை தாக்குவதை கண்டித்தும் கடந்த சனிக்கிழமை 17-08-13 அன்று மாலை வள்ளுவர் கோட்டத்தில் மே 17 இயக்கம் சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது.இதில்

மறுமலர்ச்சி தி.மு.கவை சேர்ந்த திரு.மல்லை சத்யா.,மனித நேய மக்கள் கட்சி,தமிழ் நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம்,தமிழக வாழ்வுரிமை கட்சி, எஸ்.டி.பி.ஐ கட்சி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி, திராவிடர் விடுதலைக்கழகம்,தமிழ் தேச பொதுவுடமைக்கட்சி,தொழிலாளர் சீரமைப்பு இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம்,தமிழக மக்கள் ஜனநாயக் கட்சி, இன அழிப்பிற்கெதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்,தமிழ் தேசிய விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலை உணர்வாளர்கள் தொழிலாளர் இயக்கம், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு,பாலச்சந்திரன் மாணவர் இயக்கங்களின் தோழர்கள், மே 17 இயக்க தோழர்களும் மற்றும் தமிழ் இன உணர்வாளர்களும் திரளாக கலந்துகொண்டனர். 
 


Leave a Reply