இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே – பொன்னேரி

- in பரப்புரை
இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே என கடந்த 06.11.13 புதன்கிழமையன்று பொன்னேரியில் உள்ள தமிழ் இன உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்த கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட பேரணியும் நடைபெற்றது.

 

Leave a Reply