முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு – கண்டன ஆர்பாட்டம்

- in பரப்புரை
முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்த தமிழக அரசினைக் கண்டித்து அனைத்து தமிழ் அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் இன்று சனிக்கிழமை 16-11-2013 காலை 10 மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

 
 

 

Leave a Reply