சிஎன்என் ஐபிஎன் மற்றும் டைம்ஸ் நொவ் விவாதம் – காணொளி

- in பரப்புரை
வட இந்திய ஊடகங்களான சிஎன்என் ஐபிஎன் மற்றும் டைம்ஸ் நொவ் தொலைக்கட்சிகள், ஏழு நிரபராதி தமிழர்களின் விடுதலைக்கு எதிராக தொடர்ந்து செய்தி வெளியிட்டு வரும் நிலையில், விவாத நிகழ்ச்சியில் பங்குபெற்ற மே மதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் தமிழர் தரப்பில் உள்ள நியாயங்களை எடுத்துரைத்தார்.

இந்த விவாத நிகழ்ச்சி பற்றி ஊடகங்களில் வெளியான செய்தி :

அர்னாபை அலறவைத்த திருமுருகன் காந்தி!

சென்னை: டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்சாமியை வசமாக ஒரு பிடி பிடித்து ஒரே நாளில் தேசம் முழுவதையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஒரு தமிழர்..அவர்… திருமுருகன் காந்தி. மே 17 இயக்கத்தின் தலைவர்.ராஜீல் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்டது மற்றும் அவர்கள் உள்பட சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது ஆகியவைதான் இன்று வட இந்திய ஊடகங்களால் பிரதானமாக பரப்புரை செய்யப்படுகின்றன.

English summary
Thirumurugan Gandhi, a Tamil activist blasted Arnab Goswamy and Rajdeep Sardesai in a talk show about the commutation of death sentence of ‘Rajiv killers’.

வட இந்திய ஊடகங்கள்…

வட இந்திய ஊடகங்கள், குறிப்பாக டிவி சேனல்களில் விவாதம் என்ற பெயரில் அரங்கேற்றும் குழாயடிச் சண்டையில் இந்தத் தமிழர்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்கவே முடியாத சூழல் நிலவுகிறது

நீதிமன்ற அவமதிப்பு
உச்ச நீதிமன்றத்தின் தூக்கு தண்டனை ரத்து தீர்ப்பை மிகக் கேவலமாக விமர்சித்துள்ளன டைம்ஸ் நவ் மற்றும் சிஎன்என் ஐபிஎன் ஆகியவை. குறிப்பாக அர்னாப் போடும் கூச்சல் சகிக்க முடியாதது. ‘என் நாட்டு பிரதமரைக் கொன்றவர்களின் தூக்கு தண்டனையை எப்படி ரத்து செய்யலாம்’ என்று மாரிலடித்துக் கொண்டு கேட்கிறார் அர்னாப். இது பச்சையான நீதிமன்ற அவமதிப்பு.

தலையிலடித்துக் கொண்ட ஜெத்மலானி
ஒரு பத்திரிகையாளனுக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச நடுநிலைத் தன்மையே இல்லாத விவாதம் இது என மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உள்ளிட்டோர் தலையிலடித்துக் கொள்ளும் அளவுக்குப் போய்க் கொண்டிருக்கின்றன இந்த விவாதங்கள்.

எது விவாதம்?
பொதுவாக இம்மாதிரி விவாதங்களில் பங்கேற்போரை முழுமையாகப் பேசவிட்டு, அவர்கள் சொல்ல வரும் கருத்துக்களைப் பெற்று, தேவையான இடத்தில் நிறுத்தி- மாற்றுக் கருத்து சொல்பவரைப் பேசவிடுவதுதான் நிகழ்ச்சி நடத்துபவர்களின் வேலை.

ஒரே கூச்சல் மயம்
ஆனால் அர்னாப் மற்றும் ராஜ்தீப் சர்தேசாய்கள் நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் இறுதி வரை கத்திக் கொண்டே இருக்கிறார்கள். பேச வந்தவர்கள் தங்களின் கருத்துக்களை அப்படியே ஏற்க வேண்டும் என்கிற மாதிரி இருக்கிறது இவர்கள் நடத்தை. இதன் விளைவு, அது விவாதக் களமாக இல்லாமல் குழாயடிச் சண்டை நடக்கும் இடமாகவே காட்சி தருகிறது. நேற்றைய ஒரு விவாதத்தில், அர்னாப் கோஸ்சாமியின் பேச்சைப் பொறுக்க முடியாமல், விவாதத்திலிருந்தே வெளியேறினார் ராம் ஜெத்மலானி.

திருமுருகன் காந்தி
ஆனால் அந்த அர்னாபையே அலற வைத்த ஒருவர் நேற்று இன்னொரு விவாதத்தில் பங்கேற்றார். அவர்தான் மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி. அவர் கேட்ட எந்த கேள்விக்கும் அர்னாபிடம் விடையில்லை. கடைசியில் திருமுருகனைச் சமாளிக்க முடியாமல், அவர் மைக்கை ஆஃப் பண்ண மட்டும்தான் முடிந்தது அர்னாபால். இதோ திருமுருகன் காந்தி அர்னாபிடம் கேட்ட சில கேள்விகளும், அதற்கு அர்னாப் திரு திருவென விழித்ததும்….

பதில் சொல்லுங்க அர்னாப்:
திருமுருகன் காந்தி: மிஸ்டர் அர்னாப், காங்கிரஸ் எம்பி ராஜீவ் கொலை வழக்கில் எதற்காக மொத்த தேசத்தையும் திசை திருப்ப முயற்சிக்கிறீர்கள்… இந்தக் கொலையில் நேரடித் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு, ஆனால் இப்போது சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்கும் சுப்பிரமணியன் சாமி, சந்திரா சாமியை ஏன் எந்த கேள்வியும் கேட்கவில்லை? ஜெயின் கமிஷனால் குற்றம்சாட்டப்பட்ட இந்த இரு குற்றவாளிகளையும் ஏன் காப்பாற்றப் பாடுபடுகிறீர்கள்? வர்மா கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த பாதுகாப்புக் குறைபாடுகள் பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள்?

அர்னாப்: இதற்கெல்லாம் நான் உங்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. நான் சொல்வதை மட்டும் கேளுங்கள்..

மைக் பிடுங்கப்படும்…
திருமுருகன் காந்தி: ஆனால் நீங்கள் இந்த தேசத்துக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளீர்கள் அர்னாப்…

அர்னாப்: ஒரு நிமிடம் நான் சொல்வதைக் கேளுங்கள்… அல்லது உங்கள் மைக் பிடுங்கப்படும்.

சுப்பிரமணிய சாமி
திருமுருகன் காந்தி: என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் யார்? இப்போது சிறையில் உள்ள ஏழு பேரும் அல்ல… இது விசாரணையில் தெரிந்துவிட்டது. ஆனால் உண்மையான குற்றவாளிகள் சந்திராசாமியும் சுப்பிரமணியசாமியும் சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்கிறார்கள்.

அர்னாப்: கீப் கொயட்… பேசாதீர்கள். இல்லாவிட்டால் உங்கள் மைக்கை செயலிழக்கச் செய்வேன்.

உங்களோடு விவாதிக்க முடியாது

திருமுருகன் காந்தி: ஜெயின் கமிஷன் அறிக்கை பற்றி நீங்கள் பேச மறுப்பதேன்? வர்மா கமிஷன் அறிக்கையைப் பற்றி வாயே திறக்கமாட்டேன் என பிடிவாதம் பிடிப்பது ஏன்? அர்னாப்: மிஸ்டர் காந்தி, மற்றவர்கள் சொல்வதைக் கேளுங்கள். இப்போது பேச வேண்டாம். திருமுருகன் காந்தி: ஏன் நான் பேசாமலிருக்க வேண்டும்… என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

அர்னாப்: உங்களோடு நான் விவாதிக்க விரும்பவில்லை. அவரிடமிருந்து மைக்கைப் பிடுங்குங்கள். இனி இந்த விவாதத்தில் உங்களோடு தொடர விரும்பவில்லை.

சர்தேசாயையும் விட்டு வைக்கவில்லை
அர்னாப்புக்கு கொஞ்சமும் குறையாத ராஜ்தீப் சர்தேசாயையும் விட்டு வைக்கவில்லை திருமுருகன் காந்தி. அவரிடமும் சந்திராசாமி, சுப்பிரமணிய சாமியை விட்டுவிட்டு, அப்பாவிகளை போட்டு வதைப்பது ஏன் என கேட்டு திணறடித்தார் திருமுருகன் காந்தி. ஒரு தமிழ்த் தொலைக்காட்சியில் ஜெயின் கமிஷன் விவகாரத்தை சுப.வீரபாண்டியன் கிளப்பியபோது உடன் விவாதத்தில் இருந்த சுப்பிரமணிய சுவாமி பாதியிலேயே கிளம்பிச் சென்றது நினைவுகூறத்தக்கது.

http://tamil.oneindia.in/news/tamilnadu/thirumurugan-gandhi-blasts-arnab-goswamy-tv-show-194024.html

Interview: The man who out-shouted Arnab Goswami
– Bhama Devi Ravi

Last week, Thirumurugan Gandhi was unexpectedly toasted as a hero on social networking sites for shouting out Times Now editor-in-chief Arnab Goswami on a TV debate.
The Chennai-based activist, a panelist on Goswami’s electronic prime time durbar, ended up screaming at his host during a discussion on the Rajiv Gandhi assassination case.

In all the sound and fury, the real issue of Tamils, Lankan Tamils and the question of why Rajiv Gandhi was assassinated and who benefitted from the dastardly act are being lost, says Thirumurugan.

The founder of the May 17 movement, Thirumurugan defends his screaming match with Arnab saying he was frustrated by the “north Indian” electronic media’s bias towards the south.
He accuses both CNN IBN’s Rajdeep Sardesai and Times Now’s Arnab Goswami as being both   ‘uninformed’  and ‘rude’.

“Rajdeep tried to drive an ethnic wedge into the debate, while Arnab is like an ‘item boy’ of television news,” says Thirumurugan.

Excerpts from a freewheeling chat:

Why do you call Arnab an ‘item boy of TV news’?

I have nothing against Arnab Goswami. He is doing his job in the media business, a big ticket event with huge stakes. Such a scenario demands horses that can win the race.
Sadly, in the process of running such a race the media fails to question the policy level decisions whereby it can correct the imbalances in the system.

People like Arnab and Rajdeep do not delve deep into the fundamentals of any issue they take up for debate.

Our democracy hinges upon courts and politicians depend upon people. The bridge between the two is the media, which is in a position to formulate public opinion and present it from an unbiased platform.

Our politicians cannot ignore public opinion, and when that comes into public debate due to a crisis – as it happened when the Supreme Court commuted the death penalty of three convicts in the Rajiv Gandhi assassination case – the media should show the wisdom to recognize the grassroots level struggle, instead of towing  the establishment line.

There is a groundswell of opinion against the death penalty, and activists like me do not always get the platform in a debate.

Are you saying you did not get to air your views on primetime? What was your experience as a panelist on both Rajdeep’s and Arnab’s shows?

Rajdeep wanted to portray this as a terrorist case. We are all still saddened by what happened to Rajiv Gandhi, but we need to have an open debate on who killed Rajiv Gandhi and who benefitted from it.
These questions were never raised. Rajdeep asked if Tamil lives are more precious than Kashmiri lives, since the state government wants to release the three who have already spent over 23 years in prison.

How can Rajdeep project an ethnic divide on a national channel? That is simply atrocious.
If you already have preconceived ideas, why pretend to host a debate?

Also, Tamil Nadu chief minister J Jayalalithaa is not going win elections merely by releasing the three men, and the government is not going to make any money on this.

Having invited me as a panelist, Arnab did not come to me for over 30 minutes, although the other panelists were asked to air their views.

When finally he came to us, he gave me and my colleague Elangovan hardly a few seconds to state our point of view.

Even as we are speaking, the volume of the microphone is gradually reduced.  This is highly humiliating. Why call us and waste our time?

How does this make Arnab an ‘item boy’?

An item song from a film triggers ‘commercial’ taste in the mind—the perverted side of our minds is presented in a polished manner.

Arnab is not questioning the perverted view of the understanding of the issue himself, but he promotes the business (of a news event).  He may have good taste, but why he is not articulating civil society’s perspective on the death penalty?

We should not exploit anyone on their poor understanding. This is why I refer to him as an ‘item boy.’

Are you saying Arnab does not understand the issue he is debating?

Look, he did not engage with me on the Jain Commission findings, or the Verma Commission’s interim report.

When I said we should take an international perspective, he spoke of  the John F Kennedy assassination.

We have had four high profile political assassinations in the region: Indira Gandhi, Zia Ul Haq, Rajiv Gandhi and Premadasa were all killed. None of the anchors are looking at the geopolitical implications.

I came away feeling that Arnab was merely articulating Rahul Gandhi’s views on the issue, and was endorsing it.

Is there a clear bias in the way north Indian TV channels and newsrooms cover Lanka? How does affect our perception of the Sri Lankan Tamils issue?

Yes, there is a very clear bias up there in understanding minorities, Dalits and many other issues.
The much misunderstood Sri Lankan Tamils issue is treated as nothing more than a problem of linguistic fanatics. They never invite the Tamil intelligentsia to their debates. UK and other European media have a better understanding of this issue.

It is the biggest shame for the Indian media that no Indian media is ready to air the Sri Lanka’s Killing Fields video.  How can you be silent when there is proof of genocide?

A number of north Indian journalists were embedded as Army guests in Sri Lanka. Why can’t they speak out? Where is the honesty of the media here?

Apart from the failure to correctly portray the plight of the ethnic Tamils, there has been no debate on India’s foreign and defence policy from a southern perspective.
After Indira Gandhi, there has been no prime minister with an independent, well thought out foreign policy.

Because of their geography, Tamil Nadu and the north and eastern belts of Sri Lanka have a geo political position similar to Afghanistan in Central Asia. The Indian Ocean is a hub of economic activity, and Sri Lanka is allowing China and other countries a visible role in those waters.
The north Indian media is not looking at all these issues. You cannot ignore the geo political implications on your southern border, nor can you brush over the people’s problem as a linguistic one.

What do you think should be the next step in the Rajiv Gandhi assassination case?

The seven need to be released. Crime and punishment should reform a person and help them become a part of society once again.

One of the investigating officers (Thiagarajan) has stated that he recorded the confessions of the three on dubious interpretation.

The Multi Disciplinary Monitoring Agency, set up in 1998 as a unit of CBI to probe the 1991 assassination of Rajiv Gandhi  is yet to file its report.

The nation really needs to know who killed him and who benefitted from that act.
The late chairman of PLO (Palestinian Liberation Organisation) Yasser Arafat had warned of death threats to Rajiv Gandhi.

The government lost the Verma Commission report. If the culprits are still out there, then the threat still exists. Clearly, the Indian government has a reason to look at the assassination afresh.

http://www.sify.com/news/interview-the-man-who-out-shouted-arnab-goswami-imagegallery-features-oc0rqBfjbae.html
 

Leave a Reply