கத்தி மற்றும் புலிப் பார்வை திரைப்படங்களை எதிர்த்து பத்திரிகையாளர் சந்திப்பு

- in பரப்புரை
19-8-2014, கத்தி மற்றும் புலிப் பார்வை திரைப்படங்களை எதிர்த்து தமிழக வாழ்வுரிமை கட்சி ஒருங்கிணைத்த பத்திரிகையாளர் சந்திப்பு. இந்நிகழ்வில் பல்வேறு கட்சிகள் அமைப்புக்கள் தமிழுணர்வாளர்கள் பங்குபெற்றனர். மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் கலந்துகொண்டார்.

 
 


 

Leave a Reply