மார்ச் 9, 2015 அன்று தஞ்சையில் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து தமிழர் விடியல் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் கோவை இராமகிருஷ்ணன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தோழர் குடந்தை அரசன், தோழர் பனசை அரங்கன், பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின் தோழர் லெனின், தமிழ் இளைஞர் மற்றும் மாணவர் கூட்டமைப்பின் தோழர் பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர். மே 17 இயக்கத்தின் சார்பாக தோழர் அருள் முருகன் கண்டன உரையாற்

றினார். தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான டைசன், இளமாறன் ஆகியோர் போராட்டத்தை ஒருங்கிணைத்தனர்

Leave a Reply