மே பதினேழு இயக்கக் குரல் – மின்னிதழ் ஏப்ரல் 2020

வரலாற்றிலிருந்து இன்றுவரை எப்படியெல்லாம் தமிழின உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது என்பதையும், அதை தமிழர்கள் எவ்வாறு ஒற்றுமையுடன் எதிர்த்து போராடினார்கள் என்பதையும் அலசும் கட்டுரைகள் அடங்கிய மே17 இயக்கக் குரல் மின்னிதழாக கீழ்கண்ட இணைப்பில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பதிவிறக்க இணைப்பு:

மே 17 இயக்கக் குரல்- April 2020 (Low Resolution)

மே 17 இயக்கக் குரல் – April 2020 – (High Resolution)

இதழில் உள்ள கட்டுரைகள்.

1. தமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்
2. பெருங்காமநல்லூர் படுகொலையின் 100ஆம் ஆண்டு நினைவு – வரலாற்றில் தமிழ் குடியானவர்களின் கிளர்ச்சி
3. குற்றப்பரம்பரை சட்டத்தின் கொடுமைகள் – தமிழினக் குடியானவர்களை சிதறடித்த கொடூரச் சட்டம்
4. பெருங்காமநல்லூர் 100ஆம் ஆண்டு – ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீர வரலாறு
5. பில் கேட்ஸும், கொரோனா தொற்றும் – தடுப்பூசியின் பேரில் ஆக்கிரமிக்கும் தொழில்நுட்பங்கள்
6. கொரோனா நெருக்கடி அம்பலப்படுத்திய முதலாளித்துவ லாபவெறி – மனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை
7. தொற்றுநோய் எனும் எதிர் தாக்குதல்
8. வசூலாகும் “அக்கறை”கள்
9. நெறிக்கப்படும் மனித உரிமை – பீமா கொரேகன் கலவரமும் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்

அனைவரும் பதிவிறக்கம் செய்து படித்து பரப்பமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884072010