Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
2018 – Page 3 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for 2018

Yearly Archives: 2018

பரப்புரை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போதைய உடனடி தேவைகள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போதைய உடனடி தேவைகளாக இருப்பது: * கூரைகளுக்கான தார்பாலின்கள் * மெழுகுவர்த்தி மற்றும் தீப்பெட்டி * கொசுவர்த்தி – கொசுவலை * துண்டு மற்றும் ...
பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை போராட்டங்கள் முக்கிய காணொளிகள் வாழ்வாதாரம்

கஜா புயல் பாதிப்பு குறித்து19-11-2018 அன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு

கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவல்துறையை குவித்து ஒடுக்குவது ஏன்? பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் கேட்டால் காவல்துறைதான் செல்லும் என்றால் முதலமைச்சராக ஒரு காவல்துறை அதிகாரியை நியமித்து விடுங்கள். ...
அறிக்கைகள்​ போராட்டங்கள் மே 17 வாழ்வாதாரம்

கஜா புயல் பேரிடர்- மே பதினேழு இயக்கத்தின் கள ஆய்வின் அறிக்கை

கஜா புயல் பேரிடர்- மே பதினேழு இயக்கத்தின் கள ஆய்வின் முதல் நிலை அறிக்கை கஜா புயல் பாதித்த பகுதிகளில் மே பதினேழு இயக்கம் மேற்கொண்டு வரும் ஆய்வுகளின் முதற்கட்ட ...
ஏழு தமிழர் விடுதலை

ஏழு நிரபராதித் தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மிதிவண்டி பேரணி

ஏழு நிரபராதித் தமிழரை விடுதலை செய்ய வலியுறுத்தி சிவகங்கை முதல் சென்னை ஆளுநர் மாளிகை வரை மிதிவண்டி பேரணியைநடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஏழு தோழர்களும் இன்று(19-11-2018) சென்னை ஆளுநர் ...
வாழ்வாதாரம்

கஜா புயல் நிவாரணப் பணிகளில் மே பதினேழு இயக்கம்

கஜா புயல் நிவாரண மற்றும் உதவிப் பணிகளில் மே பதினேழு இயக்கத் தோழர்களின் குழு இறங்கியுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் நிவாரணத்திற்கான சேகரிப்பினை தோழர்கள் துவங்கியுள்ளனர். கஜா புயலின் காரணமாக ...
போராட்டங்கள் வாழ்வாதாரம்

வடசென்னையில் உள்ள கொடுங்கையூர் குப்பைமேட்டிற்கு எதிராக அகில இந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு

வடசென்னையில் உள்ள கொடுங்கையூர் குப்பைமேட்டிற்கு எதிராக தோழர் நல்லக்கண்ணு தலைமையில் அகில இந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மே பதினேழு இயக்க ...
அரசு அடக்குமுறை காவல்துறை அடக்குமுறை

திருமுருகன் காந்தி மீது மீண்டும் வழக்கு பதிவு! சிறைக்குப் பின்னரும் அடக்குமுறையை தொடரும் அரசு!

திருமுருகன் காந்தி மீது மீண்டும் வழக்கு பதிவு! சிறைக்குப் பின்னரும் அடக்குமுறையை தொடரும் அரசு! கடந்த ஏப்ரல் மாதம் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியினை ...
சாதி

ஓசூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட நந்தீஷ் மற்றும் சுவாதி ஆணவப் படுகொலை

”இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்” என்று இன்னும் எத்தனை நாள் இந்தக் கொடுமைகளை மவுனமாகக் கடக்கப் போகிறோம்? ஓசூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட நந்தீஷ் மற்றும் சுவாதியை ...
அரசு அடக்குமுறை ஈழ விடுதலை

ஐயா பழ.நெடுமாறன் அவர்களின் “தமிழீழம் சிவக்கிறது” புத்தகத்தை அழிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி மற்றும் லெனாகுமார் சந்திப்பு

ஐயா பழ.நெடுமாறன் அவர்களின் “தமிழீழம் சிவக்கிறது” புத்தகத்தை அழிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக அவரை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி மற்றும் லெனாகுமார் ஆகியோர் ...
அரசு அடக்குமுறை காணொளிகள் முக்கிய காணொளிகள்

குஜராத் புயலுக்கு பேசிய மோடி, கஜா புயலுக்கு பேசவில்லை. நாம் பேசுவோம்.

கஜா புயலில் தமிழ்நாட்டின் 6 மாவட்டங்கள் மிகப் பெரும் இழப்பை சந்தித்திருக்கின்றன. ஒக்கி புயல் குஜராத்தை நோக்கி திரும்பிய போது உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்தி ...
அரசு அடக்குமுறை காவல்துறை அடக்குமுறை

பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாணவி வளர்மதி, மகாலட்சுமி, வேடியப்பன். ராமகிருஷ்ணன் ஆகியோர் கைது – மே 17 இயக்கம் கண்டனம்

13-11-2018 அன்று அரூரில் மாணவி செளமியா கொலையில் உண்மை அறியச் சென்ற பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாணவி வளர்மதி, மகாலட்சுமி, வேடியப்பன். ராமகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டது வன்மையாக ...
இந்துத்துவா கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள்

பார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும்

பார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும் நவீன இந்தியாவை உருவாக்க ஐ.ஐ.டிக்கள் தேவையென்று சொல்லி ஜவகர்லால் நேரு 1950இல் ...
இந்துத்துவா சாதி

ராஜலட்சுமியைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே சிறுமி சவுமியா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்

ராஜலட்சுமியைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே சிறுமி சவுமியா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த சிட்லிங் மலைக்கிராமத்தினைச் சார்ந்த பழங்குடி மாணவி சவுமியா, பாப்பிரெட்டிப்பட்டியில் ...
அறிக்கைகள்​ ஈழ விடுதலை மே 17

சிங்கள அரசியல் போட்டிகளின் ஊடாக சிதைக்கப்படும் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான கோரிக்கை

சிங்கள அரசியல் போட்டிகளின் ஊடாக சிதைக்கப்படும் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான கோரிக்கை ரணில் விக்ரமசிங்கேவை நீக்கி விட்டு, இலங்கையின் பிரதம அமைச்சராக ராஜபக்சேவை மைத்ரிபால சிறிசேனா அறிவித்த காரணத்தினால் மிகப்பெரும் ...
இந்துத்துவா திருச்சி பேரணி மாநாடு

டிச. 24, 2018 திருச்சியில் கூடுவோம் – பெரியார் நினைவு கருஞ்சட்டை பேரணி

பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 அன்று திருச்சியில் அனைத்து பெரியாரிய-தமிழ்த்தேசிய-அம்பேத்கரிய-முற்போக்கு இயக்கங்கள் இணைந்து நடத்தும் தமிழின உரிமை மீட்பு மாபெரும் கருஞ்சட்டைப் பேரணி மற்றும் மாநாடு. இந்த பேரணி ...
காணொளிகள் முக்கிய காணொளிகள் மே 17

பாஜக அரசின் கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தினால் தொடரும் பாதிப்புகளை விளக்கும் தோழர் திருமுருகன் காந்தி

மோடியின் பாஜக அரசு அறிவித்த 1000, 500 பணத்தாள்களின் மதிப்பிழப்பு என்னும் கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தினால் ஏழை, எளிய மக்களின் பாதிப்பு இரண்டு ஆண்டுகள் கழித்தும் இன்னும் தொடர்கிறது. ...
உண்ணாவிரதம் சாதி சென்னை நீட்

பெண் குழந்தைகள் வன்கொடுமைகளை கண்டித்து “நீட் எதிர்ப்பு ஆசிரியர்” சபரிமாலா அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மே 17 இயக்கம் ஆதரவு

சேலத்தில் சிறுமி ராஜலட்சுமி, தேனியில் சிறுமி ராகவி என பெண் குழந்தைகள், குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பெண் குழந்தைகள் பல்வேறு வன்கொடுமைகளுக்கும், கொலைக்கும் உள்ளாவதைக் கண்டித்து “நீட் எதிர்ப்பு ஆசிரியர்” ...
அறிக்கைகள்​ மே 17

TNPSC குரூப்-2 தேர்வில் சில பாடங்களின் கேள்விகள் தமிழில் கேட்கப்படாது என்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பிற்கு மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்

TNPSC குரூப்-2 தேர்வில் அரசியல் அறிவியல்(Political Science), சமூகவியல் (Sociology) உள்ளிட்ட சில பாடங்களிலிருந்து கேட்கப்படும் கேள்விகள் தமிழில் கேட்கப்படாது என்றும், ஆங்கிலத்தில் தான் கேட்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசுப் ...
அரசு அடக்குமுறை தனியார்மயம்

உரிமைகளுக்காக போராடி வரும் ராயல் என்ஃபீல்ட் தொழிலாளர்களுக்கு மே பதினேழு இயக்கம் நேரில் ஆதரவு

கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தொழிலாளர் உரிமைகளுக்காக போராடி வரும் ராயல் என்ஃபீல்ட் தொழிலாளர்களுக்கு மே பதினேழு இயக்கம் நேரில் ஆதரவு. மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன் ...
பரப்புரை

மோடி அரசு செய்யும் ஜனநாயக படுகொலை

* மோடி அரசு செய்யும் ஜனநாயக படுகொலை* இந்திய இராணுவத்திற்கு இரபேல் விமானம் வாங்குவதில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்துகொண்டதால் நாட்டிற்கு 60,000கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கிறதென்றும் இதில் பிஜேபி ...
இந்துத்துவா சாதி பரப்புரை பொதுக் கட்டுரைகள்

சிறுமி ராஜலட்சுமி படுகொலை! சமூகத்தின் மனசாட்சி குற்றவுணர்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்!

சிறுமி ராஜலட்சுமி படுகொலை! சமூகத்தின் மனசாட்சி குற்றவுணர்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்! சேலம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் 13 ...
பரப்புரை

மயிலாப்பூரில் நடைபெற்ற தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

தந்தை பெரியாரின் 140 வது பிறந்த நாளை முன்னிட்டு, மயிலாப்பூரில் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள், அரசியல் அமைப்புகளின் ...
அரசு அடக்குமுறை காவல்துறை அடக்குமுறை சென்னை பரப்புரை பொதுக்கூட்டம்

சிறை மீண்ட தோழர் திருமுருகன் காந்தி உரையாற்றும் பொதுக்கூட்டம்

சிறை மீண்ட தோழர் திருமுருகன் காந்தி உரையாற்றும் பொதுக்கூட்டம் அக்டோபர் 28, ஞாயிறு மாலை 5 மணி, மயிலாப்பூர், மாங்கொல்லை தனிமை சிறை, கலப்பட உணவு, UAPA கருப்பு சட்டம், ...
அரசு அடக்குமுறை பரப்புரை

தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் – அவசியம் வாருங்கள்

”எப்படி ரேசன் கடைகளை மூடும் ஒப்பந்தத்தினை அம்பலப்படுத்தினோமோ, அதேபோல இதுவரையில் பொதுவெளியில் பேசப்படாத, மத்திய அரசின் மக்கள் விரோத மசோதாக்களை அம்பலப்படுத்த இருக்கிறோம்.” அக்டோபர் 28, ஞாயிறு மாலை 5 ...
பரப்புரை

திருமுருகன் காந்தி பங்கேற்கும் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி

திருமுருகன் காந்தி பங்கேற்கும் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி நாளை வியாழன்(25-10-2018) காலை 9 மணிக்கு “நியூஸ் 18 தமிழ்நாடு” தொலைக்காட்சியில் “அரசியல் ஆரம்பம்” நிகழ்ச்சியில் “நேரலை”யில் மே பதினேழு இயக்க ...
பரப்புரை

எழும்பூர் நீதிமன்றத்தில் 5 வழக்குகளுக்கு ஆஜரான திருமுருகன் காந்தி

எழும்பூர் நீதிமன்றத்தில் 5 வழக்குகளுக்கு ஆஜரான திருமுருகன் காந்தி காவிரி உரிமைக்காக சாஸ்திரி பவன் முன்பு போராடியது, கருப்புப் பண ஒழிப்பு Demonetization என்ற நாடகத்தினை எதிர்த்து வள்ளுவர் கோட்டத்தில் ...
பரப்புரை

யமஹா, ராயல் என்ஃபீல்ட், MSI ஆகிய தொழிற்சாலைகளின் 2500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு மே பதினேழு இயக்கம் கண்டனம்

யமஹா, ராயல் என்ஃபீல்ட், MSI ஆகிய தொழிற்சாலைகளின் 2500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு மே பதினேழு இயக்கம் தனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது. தொழிற்சங்க உரிமை, ஊதிய உயர்வு, ...