Archives for 2018

Yearly Archives: 2018

ஈழ விடுதலை மாநாடு

வெல்லும் தமிழீழம் மாநாட்டின் அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல்

வெல்லும் தமிழீழம் – தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாட்டின் அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல். மாநாடு நான்கு அமர்வுகளாக நடைபெற இருக்கிறது. முதல் அமர்வு: தெற்காசியா பிராந்தியத்தில் இந்தியாவின் விரிவாதிக்கக் ...
ஈழ விடுதலை காணொளிகள் பரப்புரை மாநாடு முக்கிய காணொளிகள்

வெல்லும் தமிழீழம் – தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு – காணொளி

மீத்தேன், நியூட்ரினோ, மீனவர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை என அனைத்துக்கும் போராடி வந்தாலும் நாம் இன்னும் தமிழீழத்தை மறக்கவில்லை எனக் காட்டுவோம். அரசியல் இயக்கங்கள், கட்சிகள், திரைத்துறையினர், கலைஞர்கள், பேராசிரியர்கள், ...
ஈழ விடுதலை பரப்புரை மாநாடு

”வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாட்டிற்கு நன்கொடை

வணக்கம் தோழர்களே! ”வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாட்டினை பிப்ரவரி 18 அன்று சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஒன்றரை லட்சம் தமிழர்களின் இனப்படுகொலை என்பது 9 ஆண்டுகளில் மறக்கடிக்கப்பட்டிருக்கிறது. ...
ஈழ விடுதலை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை

வெல்லும் தமிழீழம்-மாநாடு குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு

”வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு பற்றி விளக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று 10-2-2018 காலை சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது. மலேசியாவின் பினாங்கு ...
ஈழ விடுதலை பரப்புரை

வெல்லும் தமிழீழம் – தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு

வெல்லும் தமிழீழம் தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு பிப்ரவரி 18, 2018- ஞாயிறு தமிழீழ இனப்படுகொலைக்கு நீதியை வலியுறுத்துகிற, தமிழீழ விடுதலையை நேசிக்கிற அனைவரும் கூடுவோம். ”தமிழீழம் என்பது தமீழீழத்தின் ...
அறிக்கைகள்​ மே 17

’தமிழர்களை கழுத்தறுப்பேன்’ என சைகை காட்டிய ப்ரியங்கா பெர்னாண்டோ கைது செய்யப்பட வேண்டும்

’தமிழர்களை கழுத்தறுப்பேன்’ என சைகை காட்டிய இலங்கை தூதரக அதிகாரி பிரிகேடியர்.ப்ரியங்கா பெர்னாண்டோவை இங்கிலாந்தினை விட்டு வெளியேற்ற அழுத்தம் அதிகரிக்கிறது. தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்ட இந்த குற்றவாளி உண்மையில் கைது ...
இந்துத்துவா பரப்புரை பொதுக்கூட்டம்

ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் – பழனி

போராளி தோழர் பழனிபாபா அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியினால் பழனியில் ஜனவரி 28 அன்று நடத்தப்பட்டது. ...
இந்துத்துவா பரப்புரை பொதுக்கூட்டம்

மக்கள் ஒற்றுமை – கருத்துரிமை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு பொதுக்கூட்டம் – கோவை

இந்துத்துவ கும்பலால மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட நாளினை ஒட்டி, ஜனவரி 30, 2018 செவ்வாய் அன்று மக்கள் ஒற்றுமை – கருத்துரிமை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு பொதுக்கூட்டம் கோவை ...
கருத்தரங்கம் பரப்புரை

புதுக்கோட்டையில் மூடப்படும் ரேசன் கடைகள் கருத்தரங்கம் – நூல்கள் வெளியீடு

**புதுக்கோட்டையில்** மூடப்படும் ரேசன் கடைகள் கருத்தரங்கம், மே பதினேழு இயக்க குரல் மற்றும் நிமிர் பதிப்பக நூல்கள் வெளியீடு. பிப்ரவரி 10, சனி மாலை 4 மணி கோடீஸ்வரா மீட்டிங் ...
ஊழல் தனியார்மயம் போராட்டங்கள்

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், உடனடியாக அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 3-2-2018 மாலை 4 மணியளவில் மே பதினேழு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ...
தனியார்மயம் போராட்டங்கள்

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சென்னையில் ஒன்றுகூடுவோம்

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சென்னையில் ஒன்றுகூடுவோம் அரசு போக்குவரத்துக் கழகம் என்பது மக்களுக்கான சேவைத்துறை. அதில் லாபநட்டக் கணக்கு பார்ப்பது அயோக்கியத்தனம். தமிழகத்தின் அடித்தட்டு ஏழை மக்களின் பொருளாதாரத்தில் ...
தனியார்மயம் பரப்புரை

மோடி அரசு தனது மக்கள் மீது தொடுத்திருக்கும் அடுத்த சர்ஜிகள் ஸ்ட்ரைக் ’பாரத்மாலா’ திட்டம்

இந்தியாவிலுள்ள வளங்களையெல்லாம் பெரிய பெரிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் சிந்தாமல் சிதறாமல் கொள்ளையடித்துக்கொண்டு போக அல்லும் பகலும் வேலைசெய்துகொண்டிருக்கும் மோடி அரசின் அடுத்த திட்டம் தான் இந்த ’பாரத் ...
ஆர்ப்பாட்டம் தனியார்மயம்

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்-கரூர்

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், உடனடியாக அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் கரூரில் பேருந்து நிலையம் அருகில் 28-1-2018 ஞாயிறு அன்று காலை மே பதினேழு இயக்கம் சார்பில் கண்டன ...
பரப்புரை பொதுக்கூட்டம் மொழியுரிமை

மொழிப்போர் ஈகியர் மற்றும் முத்துக்குமார் வீரவணக்க கூட்டம்-மதுரை

மொழிப்போர் ஈகியர் மற்றும் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் மதுரை அவனியாபுரத்தில் 27-1-2018 சனி அன்று மாலை மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது. ”ஆரியம் போல் சீரழியா உன் சீரிளமை ...
நிமிர் மே 17

திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் நிமிர் பதிப்பகம்

திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் நிமிர் பதிப்பகம் அரங்கு எண்:122 ஜனவரி 25 முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை நடைபெறும் 15 வது திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் நிமிர் பதிப்பகம் ...
பரப்புரை மொழியுரிமை

மதுரையில் மொழிப்போர் தியாகிகள் மற்றும் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம்

மதுரையில் மொழிப்போர் தியாகிகள் மற்றும் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம். ஜனவரி 27, 2018 , சனி மாலை 5 மணி, அவனியாபுரம் பேருந்து நிலையம், மந்தைத் திடல், மதுரை தமிழீழ ...
காவல்துறை அடக்குமுறை தனியார்மயம் மே 17

பேருந்து கட்டண உயர்வு தமிழக அரசின் பகல் கொள்ளை

பேருந்து கட்டண உயர்வு தமிழக அரசின் பகல் கொள்ளை தமிழக அரசே! பேருந்து கழக நட்டத்திற்கு உனது நிர்வாக ஊழலே காரணம். நீ செய்த ஊழலுக்கு மக்கள் தலையில் கைவைக்காதே! ...
அறிக்கைகள்​ மே 17

ஜி.எஸ்.டி வரி முறையும் மே 17 இயக்கத்தின் கூற்றும்

ஜி.எஸ்.டி வரி முறையும் மே 17 இயக்கத்தின் கூற்றும் ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி நாடு முழுவதும் கடந்த வருடம் ஜீலை 01ஆம் தேதி அம்ல்படுத்தப்பட்ட போது, ...
நிமிர் மே 17

வரலாற்றில் நடுவிலே காணாமல் போக செய்யப்பட்ட பக்கங்களை தெரிந்து கொள்வோம்!

வரலாற்றில் நடுவிலே காணாமல் போக செய்யப்பட்ட பக்கங்களை தெரிந்து கொள்வோம்!   இந்தப் படங்கள் சோமாலியாவில் எடுக்கப்பட்டதல்ல. இவர்கள் இந்த உலகின் எங்கோ ஒரு மூலையில் அடிமைப்படுத்திக் கொல்லப்பட்ட ஆப்ரிக்க ...
காணொளிகள் முக்கிய காணொளிகள்

தைப்புரட்சி ஓராண்டு நிறைவு – விவாத காணொளி

தை புரட்சியின் ஓராண்டு நிறைவை ஒட்டி நியூஸ் 18 தொலைக்காட்சியின் 17-01-18 அன்று நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில், மே 17 இயக்கத்தின் சார்பாக தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு ...
அறிக்கைகள்​ மே 17

இந்தியாவிலுள்ள அனைத்து பெண்களின் உயிரோடு விளையாடும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடி அரசு

இந்தியாவிலுள்ள அனைத்து பெண்களின் உயிரோடு விளையாடும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடி அரசு ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவா கும்பல்கள் சிறுபாண்மையினருக்கு மட்டும் எதிரானவர்கள் அல்ல. இந்த ஒன்றியத்திலுள்ள ஓட்டுமொத்த மக்களுக்கும் எதிரானவர்கள் ...
அறிக்கைகள்​ மே 17

மோடியும் அவரின் சங்பரிவார கூட்டமும் தேசபக்தர்களா?

மோடியும் அவரின் சங்பரிவார கூட்டமும் தேசபக்தர்களா? இந்திய ஒன்றிய அரசின் சட்டத்தை மீறக்கூடாதென்று நமக்கு மூச்சுக்கு முன்று தடவை பாடம் நடத்தும் மோடி வகையறாக்கள். தொடர்ந்து இந்திய அரசியலமைப்புக்கு எதிராகவே ...
அறிக்கைகள்​ மே 17

ஹச் மானியம் ரத்தும் பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கும்பல்களின் பொய்களும்

இந்திய ஒன்றியத்திலுள்ள சிறுபாண்மை இஸ்லாமிய மக்களின் புனித தலமான சவுதியிலுள்ள மெக்கா மதினாவுக்கு ஹச் புனிதயாத்திரை மேற்கொள்ள வேண்டுமென்பதற்காக இந்திரகாந்தி இந்திய ஒன்றியத்தின் பிரதமராக இருந்த பொழுது அப்படி புனிதயாத்திரை ...
அறிக்கைகள்​ மே 17

மே பதினேழு இயக்கக் குரல் சிறப்பிதழில் வெளிவந்திருக்கும் முக்கிய கட்டுரைகள்

“மே பதினேழு இயக்கக் குரல்” சிறப்பிதழில் வெளிவந்திருக்கும் முக்கியமான கட்டுரைகளில் சில.. சென்னை புத்தகக் கண்காட்சியில்(ஜனவரி 10 முதல் 22 வரை) அரங்கு எண் 342 – நிமிர் பதிப்பகத்தில் ...
காணொளிகள் முக்கிய காணொளிகள்

தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியான மே 17 இயக்க குரல் சிறப்பிதழ்

மக்கள் இயக்கம் பத்திரிக்கையை கொண்டுவருவது மிக முக்கியமானது. நீங்கள் எப்பொது பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறீர்கள் எனும் கேள்விகளுக்கு விடையாய் 2017 மே மாதம் இதழை ஆரம்பித்தோம். ‘மே 17 இயக்க ...
ஈழ விடுதலை தனியார்மயம் பரப்புரை மொழியுரிமை

மே 17 இயக்கக் குரல் சிறப்பிதழ் வெளியீடு – நிமிர் பதிப்பகம்

மே 17 இயக்கத்தின் மாதாந்திர புவிசார் அரசியல் பத்திரிக்கையான மே 17 இயக்கக் குரல், இந்த மாதம் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. பத்துக்கும் மேற்பட்ட முக்கிய ஆராய்ச்சி கட்டுரைகளை கொண்டுள்ள இந்த ...
அறிக்கைகள்​ மே 17

இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள்

இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு தொடர்ந்து இழைக்கப்படும் கொடுமைகள் குஜராத்தில் உள்ள BJ அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை உயர் கல்வி (MS-General Surgery) ...
காணொளிகள் முக்கிய காணொளிகள்

சென்னை புத்தக கண்காட்சிக்கு அழைக்கின்றோம்

https://www.youtube.com/watch?v=U6l9_KiRXgE பல்வேறு முக்கியமான அரசியல் புத்தகங்களையும், வரலாறு மற்றும் பண்பாடு சார்ந்த புத்தகங்களையும் தொகுத்திருக்கிறோம். மே பதினேழு இயக்கத்தின் புத்தகங்களையும் இங்கே பெறலாம். ”மே பதினேழு இயக்கக் குரல்” மாத ...