வெல்லும் தமிழீழம் மாநாட்டின் அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல்

வெல்லும் தமிழீழம் – தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாட்டின் அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல்.

மாநாடு நான்கு அமர்வுகளாக நடைபெற இருக்கிறது.

முதல் அமர்வு:

தெற்காசியா பிராந்தியத்தில் இந்தியாவின் விரிவாதிக்கக் கொள்கையும், தமிழீழ விடுதலையின் முக்கியத்துவமும்.

இரண்டாம் அமர்வு:

முற்போக்கு சனநாயக அரசியலை வென்றெடுத்த தமிழீழ அரசியல் சாசனம்.

மூன்றாம் அமர்வு :

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சமூகநீதியும், தமிழ்நாட்டின் எதிர்வினையும்.

மாலை அமர்வு :

தமிழீழ விடுதலைக்கான அரசியல் நகர்வுகளும், நம் உடனடி கடமைகளும்.

பிப்ரவரி 18, ஞாயிறு காலை 9 மணி முதல் இரவு வரை.

அண்ணா அரங்கம், சேப்பாக்கம், சிவானந்தா சாலை, அண்ணா நினைவிடம் எதிர் சாலை, தூர்தர்சன் தொலைக்காட்சி நிலையம் அருகில்.

அனைவரும் வாருங்கள்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply