Archives for January 2018

Monthly Archives: January 2018

தனியார்மயம் பரப்புரை

மோடி அரசு தனது மக்கள் மீது தொடுத்திருக்கும் அடுத்த சர்ஜிகள் ஸ்ட்ரைக் ’பாரத்மாலா’ திட்டம்

இந்தியாவிலுள்ள வளங்களையெல்லாம் பெரிய பெரிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் சிந்தாமல் சிதறாமல் கொள்ளையடித்துக்கொண்டு போக அல்லும் பகலும் வேலைசெய்துகொண்டிருக்கும் மோடி அரசின் அடுத்த திட்டம் தான் இந்த ’பாரத் ...
ஆர்ப்பாட்டம் தனியார்மயம்

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்-கரூர்

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், உடனடியாக அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் கரூரில் பேருந்து நிலையம் அருகில் 28-1-2018 ஞாயிறு அன்று காலை மே பதினேழு இயக்கம் சார்பில் கண்டன ...
பரப்புரை பொதுக்கூட்டம் மொழியுரிமை

மொழிப்போர் ஈகியர் மற்றும் முத்துக்குமார் வீரவணக்க கூட்டம்-மதுரை

மொழிப்போர் ஈகியர் மற்றும் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் மதுரை அவனியாபுரத்தில் 27-1-2018 சனி அன்று மாலை மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது. ”ஆரியம் போல் சீரழியா உன் சீரிளமை ...
நிமிர் மே 17

திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் நிமிர் பதிப்பகம்

திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் நிமிர் பதிப்பகம் அரங்கு எண்:122 ஜனவரி 25 முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை நடைபெறும் 15 வது திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் நிமிர் பதிப்பகம் ...
பரப்புரை மொழியுரிமை

மதுரையில் மொழிப்போர் தியாகிகள் மற்றும் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம்

மதுரையில் மொழிப்போர் தியாகிகள் மற்றும் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம். ஜனவரி 27, 2018 , சனி மாலை 5 மணி, அவனியாபுரம் பேருந்து நிலையம், மந்தைத் திடல், மதுரை தமிழீழ ...
காவல்துறை அடக்குமுறை தனியார்மயம் மே 17

பேருந்து கட்டண உயர்வு தமிழக அரசின் பகல் கொள்ளை

பேருந்து கட்டண உயர்வு தமிழக அரசின் பகல் கொள்ளை தமிழக அரசே! பேருந்து கழக நட்டத்திற்கு உனது நிர்வாக ஊழலே காரணம். நீ செய்த ஊழலுக்கு மக்கள் தலையில் கைவைக்காதே! ...
அறிக்கைகள்​ மே 17

ஜி.எஸ்.டி வரி முறையும் மே 17 இயக்கத்தின் கூற்றும்

ஜி.எஸ்.டி வரி முறையும் மே 17 இயக்கத்தின் கூற்றும் ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி நாடு முழுவதும் கடந்த வருடம் ஜீலை 01ஆம் தேதி அம்ல்படுத்தப்பட்ட போது, ...
நிமிர் மே 17

வரலாற்றில் நடுவிலே காணாமல் போக செய்யப்பட்ட பக்கங்களை தெரிந்து கொள்வோம்!

வரலாற்றில் நடுவிலே காணாமல் போக செய்யப்பட்ட பக்கங்களை தெரிந்து கொள்வோம்!   இந்தப் படங்கள் சோமாலியாவில் எடுக்கப்பட்டதல்ல. இவர்கள் இந்த உலகின் எங்கோ ஒரு மூலையில் அடிமைப்படுத்திக் கொல்லப்பட்ட ஆப்ரிக்க ...
காணொளிகள் முக்கிய காணொளிகள்

தைப்புரட்சி ஓராண்டு நிறைவு – விவாத காணொளி

தை புரட்சியின் ஓராண்டு நிறைவை ஒட்டி நியூஸ் 18 தொலைக்காட்சியின் 17-01-18 அன்று நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில், மே 17 இயக்கத்தின் சார்பாக தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு ...
அறிக்கைகள்​ மே 17

இந்தியாவிலுள்ள அனைத்து பெண்களின் உயிரோடு விளையாடும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடி அரசு

இந்தியாவிலுள்ள அனைத்து பெண்களின் உயிரோடு விளையாடும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடி அரசு ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவா கும்பல்கள் சிறுபாண்மையினருக்கு மட்டும் எதிரானவர்கள் அல்ல. இந்த ஒன்றியத்திலுள்ள ஓட்டுமொத்த மக்களுக்கும் எதிரானவர்கள் ...
அறிக்கைகள்​ மே 17

மோடியும் அவரின் சங்பரிவார கூட்டமும் தேசபக்தர்களா?

மோடியும் அவரின் சங்பரிவார கூட்டமும் தேசபக்தர்களா? இந்திய ஒன்றிய அரசின் சட்டத்தை மீறக்கூடாதென்று நமக்கு மூச்சுக்கு முன்று தடவை பாடம் நடத்தும் மோடி வகையறாக்கள். தொடர்ந்து இந்திய அரசியலமைப்புக்கு எதிராகவே ...
அறிக்கைகள்​ மே 17

ஹச் மானியம் ரத்தும் பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கும்பல்களின் பொய்களும்

இந்திய ஒன்றியத்திலுள்ள சிறுபாண்மை இஸ்லாமிய மக்களின் புனித தலமான சவுதியிலுள்ள மெக்கா மதினாவுக்கு ஹச் புனிதயாத்திரை மேற்கொள்ள வேண்டுமென்பதற்காக இந்திரகாந்தி இந்திய ஒன்றியத்தின் பிரதமராக இருந்த பொழுது அப்படி புனிதயாத்திரை ...
அறிக்கைகள்​ மே 17

மே பதினேழு இயக்கக் குரல் சிறப்பிதழில் வெளிவந்திருக்கும் முக்கிய கட்டுரைகள்

“மே பதினேழு இயக்கக் குரல்” சிறப்பிதழில் வெளிவந்திருக்கும் முக்கியமான கட்டுரைகளில் சில.. சென்னை புத்தகக் கண்காட்சியில்(ஜனவரி 10 முதல் 22 வரை) அரங்கு எண் 342 – நிமிர் பதிப்பகத்தில் ...
காணொளிகள் முக்கிய காணொளிகள்

தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியான மே 17 இயக்க குரல் சிறப்பிதழ்

மக்கள் இயக்கம் பத்திரிக்கையை கொண்டுவருவது மிக முக்கியமானது. நீங்கள் எப்பொது பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறீர்கள் எனும் கேள்விகளுக்கு விடையாய் 2017 மே மாதம் இதழை ஆரம்பித்தோம். ‘மே 17 இயக்க ...
ஈழ விடுதலை தனியார்மயம் பரப்புரை மொழியுரிமை

மே 17 இயக்கக் குரல் சிறப்பிதழ் வெளியீடு – நிமிர் பதிப்பகம்

மே 17 இயக்கத்தின் மாதாந்திர புவிசார் அரசியல் பத்திரிக்கையான மே 17 இயக்கக் குரல், இந்த மாதம் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. பத்துக்கும் மேற்பட்ட முக்கிய ஆராய்ச்சி கட்டுரைகளை கொண்டுள்ள இந்த ...
அறிக்கைகள்​ மே 17

இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள்

இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு தொடர்ந்து இழைக்கப்படும் கொடுமைகள் குஜராத்தில் உள்ள BJ அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை உயர் கல்வி (MS-General Surgery) ...
காணொளிகள் முக்கிய காணொளிகள்

சென்னை புத்தக கண்காட்சிக்கு அழைக்கின்றோம்

https://www.youtube.com/watch?v=U6l9_KiRXgE பல்வேறு முக்கியமான அரசியல் புத்தகங்களையும், வரலாறு மற்றும் பண்பாடு சார்ந்த புத்தகங்களையும் தொகுத்திருக்கிறோம். மே பதினேழு இயக்கத்தின் புத்தகங்களையும் இங்கே பெறலாம். ”மே பதினேழு இயக்கக் குரல்” மாத ...
ஈழ விடுதலை தனியார்மயம் நீர் ஆதாரம் பரப்புரை மொழியுரிமை

சென்னை புத்தக கண்காட்சியில் நிமிர் பதிப்பகம் (அரங்கு எண் 342)

சந்திக்கும் பல தோழர்கள் கேட்கும் கேள்விகளில் ஒன்று, ‘என்ன புத்தகம் படிக்கலாம், தோழர்?’… அரசியல் சமூக விடைகளுக்கான புத்தகங்களின் பட்டியல் பெரியது. அதில் தேர்ந்தெடுக்க புத்தகங்களையும், எம்முடைய பதிப்புகளையும் தொகுத்து ...
அறிக்கைகள்​ தனியார்மயம் மே 17

பிஜேபி மற்றும் ஹிந்து பத்திரிகையின் ’நீட்’ ஆதரவு பிண்னனி

நீட் எனும் தேர்வு முறையானது அரசு கல்வி நிலையங்களுக்கு முடுவிழா நடத்துவதற்காக பிஜேபி அரசு செய்கிற ஒரு நடவடிக்கை என்று பலமுறை அதாரத்தோடு பேசியிருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் தனியார் பள்ளிகள் ...
அறிக்கைகள்​ மே 17

தோழர் முகிலன் பாளையங்கோட்டை சிறையில் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம்

மக்களுக்காக போராடியதற்காக 100 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் தோழர் முகிலன் அவர்கள் பாளையங்கோட்டை சிறையினில் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கி உள்ளார். அணு உலை எதிர்ப்புக்காக 1 ...
அறிக்கைகள்​ தனியார்மயம் மே 17

தமிழக அரசே! போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று

தமிழக அரசே! போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று. போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டங்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு தொடர்ச்சியாக காலில் போட்டு மிதிக்கும் வேலைகளை செய்து வருகிறது. தொடர்ச்சியாக போராடி ...
ஆவணப்படங்கள் காணொளிகள்

விவசாயிகளைக் கொல்லும் அரசு – ஆவணக்காணொளி

விவசாயிகளைக் கொல்லும் அரசு! திருவண்ணாமலையில் விவசாயக் கடன் பெற்றதற்காக பாரத ஸ்டேட் வங்கியின் அடியாட்களால் அடித்துக் கொல்லப்பட்ட விவசாயி ஞானசேகரன் அவர்கள் குறித்த சிறு ஆவணக்காணொளி. https://www.youtube.com/watch?v=LxVTgc7yK28 விவசாயிகளின் வலியை ...
அறிக்கைகள்​ தனியார்மயம் மே 17

கால் டாக்சி ஓட்டுநர்களின் போராட்டத்திற்கு துணை நிற்போம்

கால் டாக்சி ஓட்டுநர்களின் போராட்டத்திற்கு துணை நிற்போம்  தற்சார்போடு தாமாக நடத்தி வந்த கால் டாக்சி தொழில் தற்போது ஓலா, உபர் (OLA, UBER) போன்ற பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ...
பரப்புரை போராட்டங்கள்

2017-ல் மே பதினேழு இயக்கம் கடந்து வந்த பாதை

2017 ஆம் ஆண்டில் மே பதினேழு இயக்கம் முன்னெடுத்த நிகழ்வுகளின் தொகுப்பினை உங்களுக்கு அறியத் தருகிறோம். ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் நாங்கள் முன்னெடுத்த முக்கியமான நிகழ்வுகள் மற்றும் ...