இராமநாதபுரம் புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்

இராமநாதபுரம் புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்

இராமநாதபுரம் இராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பிப்ரவரி 9 முதல் பிப்ரவரி 19 வரை நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவில் ‘நிமிர் பதிப்பகம்’ பங்கேற்கிறது.

நிமிர் பதிப்பக அரங்கு எண்: 24

அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூகம் குறித்த இடதுசாரி கண்ணோட்ட புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இராமநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த தோழர்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு அழைக்கிறோம்!

தொடர்புக்கு: 8939782116

Leave a Reply