மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் – நாமக்கல்

சனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாளையொட்டி, குமாரபாளையம் மொழிப்போர் தியாகிகள் நினைவுத்தூண் அமைப்புக்குழு சார்பாக, மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், 27-01-2023 வெள்ளிக்கிழமை மாலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கௌரி திரையரங்கம் நெடுஞ்சாலைப் பாலம் அருகே நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply