மொழிப்போர் ஈகியர், மாவீரர் முத்துக்குமார் வீரவணக்க கூட்டம்

சனிக்கிழமை 28 சனவரி மாலை 5:00 மணிக்கு சைதை , குயவர் சாலையில் ‘மொழிப்போர் ஈகியர், மாவீரர் முத்துக்குமார் வீரவணக்க கூட்டம்’. தமிழின உணர்வாளர்கள் அனைவரையும் அழைக்கிறோம்.

– மே 17 இயக்கம்

தோழர் திருமுருகன் காந்தி, தோழர் வாலாசா வல்லவன் உள்ளிட்ட தோழர்கள் உரையாற்றும்,

மொழிப்போர் ஈகியர் மற்றும் மாவீரர் முத்துக்குமார் வீரவணக்க கூட்டம்

இன்று (28-01-23 சனி) மாலை 5 மணிக்கு, சைதாப்பேட்டை குயவர் வீதியில்…

அனைவரும் வருக…

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply