சென்னை புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்

சென்னை புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்

46-வது சென்னை புத்தகத் திருவிழா, நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் , வரும் ஜனவரி 6 முதல் 22 வரை நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இதில் நிமிர் பதிப்பகம் பங்கேற்கிறது.

அரங்கு எண்: 364, 365

ஈழம், தமிழ்த்தேசியம், திராவிடம், அம்பேத்கரியம், மார்க்சியம், பெரியாரியம், சூழலியல், பொருளாதாரம், வரலாறு, தத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் கிடைக்கப்பெறும்.

தொடர்புக்கு:
8939782116 

Leave a Reply