அவையம் வாசிப்பு வட்டம் வழங்கும் – “புத்தகமும் வாசிப்பும் – உரையாடல்”

அவையம் வாசிப்பு வட்டம் வழங்கும்

“புத்தகமும் வாசிப்பும் – உரையாடல்”

சிறப்புரை – திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன்.

தேதி : 01-01-2023, ஞாயிறு.

இடம் : திசை புத்தக நிலையம், ஆவின் பால் நிலையம் அருகில், காமராசர் அரங்கம் எதிரில், தேனாம்பேட்டை, சென்னை.

தொடர்புக்கு : 98840 82823 

Leave a Reply