ராஜீவ் கொலையில் பார்ப்பனர்கள் சதி – போலி தமிழ்த்தேசியம் உள்ளிட்டவை குறித்து தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் வழங்கிய நேர்காணல்

ராஜீவ் கொலையில் பார்ப்பனர்கள் சதி, அதை வைத்து தமிழின அரசியல் சிதைக்கப்பட்ட விதம், தற்போது ஏன் பார்ப்பனர்கள் அலறுகிறார்கள், போலி தமிழ்த்தேசியம், திராவிடம் 2.0 கும்பலின் உள் அரசியல் என பல விவரங்களை அம்பலப்படுத்தும் வகையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ரெட் பிக்ஸ் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்.

யூடியூப் இணைப்பு:

மே பதினேழு இயக்கம்
988484010

Leave a Reply