புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளையொட்டி அண்ணலின் உருவ சிலைக்குவ மாலை அணிவித்து மரியாதை

புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளையொட்டி, மே பதினேழு இயக்கத்தின் சார்பாக, 06-12-2022 செவ்வாய் காலை சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அண்ணலின் உருவ சிலைக்கும், படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே பதினேழு இயக்கத் தோழர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply