பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை பாசிச எதிர்ப்பு தினமாக அறிவித்து நடைபெற்ற மாபெரும் மக்கள்திரள் ஆர்ப்பாட்டம்

டிச 6, பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை பாசிச எதிர்ப்பு தினமாக அறிவித்து, எஸ்டிபிஐ கட்சி சார்பாக மாபெரும் மக்கள்திரள் ஆர்ப்பாட்டம் சென்னை சைதாபேட்டை பனகல் மாளிகை அருகில் 06-12-22 செவ்வாய் காலை நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக தோழர் கொண்டல் சாமி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply