ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – இன்று 05-12-2022

ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். இன்று (05-12-2022 திங்கள்) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

கட்சி, சாதி, மத எல்லை கடந்து இந்தியை விரட்டுவோம்!

தமிழ் மீது பற்று கொண்ட அனைவரையும் அழைக்கிறோம்!

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply