
ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். இன்று (05-12-2022 திங்கள்) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
கட்சி, சாதி, மத எல்லை கடந்து இந்தியை விரட்டுவோம்!
தமிழ் மீது பற்று கொண்ட அனைவரையும் அழைக்கிறோம்!
மே பதினேழு இயக்கம்
9884864010