

தமிழ் நாட்டை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ஆந்திர மாநில வடமலைப்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்களை கண்டித்து, செங்கல்பட்டு மாவட்ட தமிழ் நாடு இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக, செங்கல்பட்டு சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் 28-10-2022 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்கிறார். தோழர்கள் அனைவரும் அவசியம் பங்கேற்க அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010