தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை படுகொலை தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சமர்ப்பித்த அறிக்கை குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு காணொளி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை படுகொலை தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையிலான ஆணையம் சமர்ப்பித்த அறிக்கை குறித்த ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றை சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் 21-10-2022 வெள்ளி காலை மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைத்தது. இதில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஊடகவியலாளர்களிடம் உரையாடிய காணொளி.

காணொளி உதவி: ரெட் பிக்ஸ்

யூடியூப் இணைப்பு:

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply