மனுதர்ம சட்டத்தை அரசியலமைப்புச் சட்டமாக்க துடிக்கும் சனாதன சக்திகளை தனிமைப்படுத்தும் விதமாக நடைபெறும் விசிக மற்றும் செயற்பாட்டாளர்களுக்கான பொதுமேடை

மனுதர்ம சட்டத்தை அரசியலமைப்புச் சட்டமாக்க துடிக்கும் சனாதன சக்திகளை தனிமைப்படுத்தும் விதமாக, 19-10-2022 புதன் கிழமை காலை 10 மணி முதல், வந்தவாசி லெனின் சுப்பையா அரங்கில் திருவண்ணாமலை மாவட்ட விசிக மற்றும் செயற்பாட்டாளர்களுக்கான பொதுமேடை சார்பாக பேரணி, கலை நிகழ்ச்சி, கருத்தரங்கம், நூல் வெளியீடு போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு கருத்துரையாற்றுகின்றார். தோழர்கள் அனைவரும் அவசியம் பங்கேற்க அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply