தமிழ் நாட்டின் நிலம், தொழில், வணிகம், கல்வி வேலை வாய்ப்பு இறையாண்மை பாதுகாப்புப் பொதுக்கூட்டம்

தமிழ் நாட்டின் நிலம், தொழில், வணிகம், கல்வி வேலை வாய்ப்பு இறையாண்மை பாதுகாப்புப் பொதுக்கூட்டம் தமிழர் விடுதலைக் கழகம் சார்பாக 19-09-2022 திங்கள் மாலை 6:00 மணி அளவில் சென்னை கொரட்டூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கருத்துரையாற்றுகிறார். தோழர்கள் அனைவரும் அவசியம் பங்கேற்க அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply