குஜராத்தில் மோடியின் ஆட்சியின் கீழ் இந்துத்துவ பயங்கரவாத கும்பலால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பில்கிஸ் பானுவிற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

குஜராத்தில் மோடியின் ஆட்சியின் கீழ் இந்துத்துவ பயங்கரவாத கும்பலால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பில்கிஸ் பானுவிற்கு நீதி கேட்டு, தமிழ்ப்புலிகள் கட்சி சார்பாக தோழர் நாகை.திருவள்ளுவன் அவர்கள் தலைமையில் செப்டம்பர் 12 திங்கள் காலை 11 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார். தோழர்கள் அனைவரையும் அவசியம் பங்கேற்க மே பதினேழு இயக்கம் சார்பாக அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010 

Leave a Reply