ஆர்.எஸ்.எஸ்-ஐ வீழ்த்துமா ராகுல் காந்தியின் நடைப்பயணம்? – மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

ஆர்.எஸ்.எஸ்-ஐ வீழ்த்துமா ராகுல் காந்தியின் நடைப்பயணம்?
– மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

காங்கிரஸ் கட்சி அதிகார கட்டமைப்பில் நிலைகொண்டிருக்கும் இந்த ஆரிய-பார்ப்பன-பனியா கட்டமைப்பு எவ்வாறு பாஜக வளர்த்தெடுத்த இந்துத்துவ-ஆரியக் கட்டமைப்பினை எதிர்கொள்ளப்போகிறது என்பதற்கான பதில்கள் காங்கிரசால் எவ்விடத்திலும் விளக்கப்படவில்லை. காங்கிரஸிற்குள் நடக்கும் அதிகார வெற்றிடம், ஒற்றை மைய அதிகாரத்திற்கான வேலைத்திட்டமாக இப்பயணம் அமையப்போகிறது என்பதை யாரால் மறுக்க இயலும்?

வாசிக்க

Leave a Reply