சிறையில் அடைக்கப்பட்ட காஷ்மீரின் உரிமைக் குரல் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

சிறையில் அடைக்கப்பட்ட காஷ்மீரின் உரிமைக் குரல் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

தான் காந்திய கொள்கைகளைப் பின்பற்றி வருவதாகவும் 28 வருடங்களாகத் தான் ஏதேனும் தீவிரவாதச் செயல் அல்லது வன்முறையில் ஈடுபட்டிருந்தால், இந்திய உளவுத்துறை அதனை நிரூபித்தால், தாம் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் [யாசின் மாலிக்] தெரிவித்தார்.

30 ஆண்டுகளுக்கு பிறகு [யாசின் மாலிக் மீது] தொடரப்படும் வழக்கில் தனது நியாயத்தைச் சொல்ல அனுமதி மறுப்பது இந்திய ஒன்றிய அரசால் காஷ்மீருக்கான குரல் ஒடுக்கப்படுவதையே காட்டுகிறது

28 ஆண்டுகளாக அவர் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை என்பதை அரசு ஒப்புக்கொள்கிறது. யாசின் மாலிக் கடந்த காலங்களில் பிரதமர்கள் ஐ.கே.குஜ்ரால், அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் டாக்டர் மன்மோகன் சிங் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இவர் வெளிநாடு செல்வதற்காக வாஜ்பாய் அரசு கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழங்கியுள்ளது. இந்த பேச்சு வார்த்தைகள் கடந்த அரசாங்கங்கள் அவர் மீது கொண்ட நம்பிக்கையைக் காட்டுகிறது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்

9444327010

Leave a Reply