தமிழ்த்தேசியமும் அதன் எதிரிகளும் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

தமிழ்த்தேசியமும் அதன் எதிரிகளும்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்பதை மறுக்கும் ‘தமிழ் இந்து’ என்பதும், ‘ஊர் (கிராமத்திற்கு) திரும்புவோம்’! என்பதும், ‘நூறுநாள் வேலைத்திட்டம் தான் விவசாயத்திற்கு எதிரி!’ என்பதும் இணைகிற புள்ளி நிலப்பிரபுத்துவ சமூக சிந்தனைப் போக்கே.

தோழர் தமிழரசன் தனது மீன்சுருட்டி அறிக்கையில் தமிழ்த்தேசியத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதை ஆய்வு செய்கிறார். அதில் சாதி என்பது ஒரு சமூகப் பொருளாதார கட்டமைப்பு என்று வரையறை செய்கிறார். மேலும், சாதி பிழைத்து வருவதற்கு மிக முக்கியமான காரணமாக சுய கிராம பொருளாதார கட்டமைப்பை சுட்டிக்காட்டுகிறார். மலிவான சாதனங்கள் (கருவிகள்) தான் இதை பாதுகாத்து வருகிறது என்று இந்திய சூழலில் நிலப்பிரபுத்துவ சமூகத்தின் தோலை உரித்து காண்பிக்கிறார்.

தோழர் தமிழரசன் தமிழ்த்தேசியத்தின் வளர்ச்சிக்கு எதிரியாக எதை பார்த்தாரோ அந்த நிலப்பிரபுத்துவ சிந்தனைக்கான மறுமலர்ச்சி இயக்கத்தைத் தான் ஐயா மணியரசன், செம்மை செந்தமிழன் மற்றும் சீமான் வகையறாக்கள் செய்து வருகின்றனர்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply