மின்துறை நட்டத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது விசாரணை வேண்டும்! கருத்துக்கேட்பில் போர்க்குரல் எழுப்பிய மே 17 இயக்கம் மக்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் கூட்டம் முடிவுறக்கூடாது என போராட்ட அறிவிப்பு செய்த தோழர்கள் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

மின்துறை நட்டத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது விசாரணை வேண்டும்! கருத்துக்கேட்பில் போர்க்குரல் எழுப்பிய மே 17 இயக்கம்
மக்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் கூட்டம் முடிவுறக்கூடாது என போராட்ட அறிவிப்பு செய்த தோழர்கள்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

“1,50,000 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்திய – மின்வாரியத்தில் முடிவெடுக்கும் முக்கிய பொறுப்பிலிருக்கும் உயர் அதிகாரிகள், நிதி நிர்வாக அதிகாரிகள், ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் ஆகிய அனைவரின் மீதும் வெளிப்படையான விசாரணை ஆணையம் அமைக்கப்படவேண்டும். …கட்டண உயர்வு அமலுக்கு வந்தால் போராட்டம் நடத்தப்படும். மின்வாரியம், ஒழுங்குமுறை ஆணையம், ஆகியவற்றின் முன்பாக ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஒவ்வொரு அதிகாரிகளின் பெயரைச் சொல்லி பிரச்சாரம் செய்யப்படும்.” என திருமுருகன் காந்தி அவர்கள் அறிவித்தார்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010 

Leave a Reply