ONGC-க்கு ஆதரவாக CITU, AITUC: பாட்டாளிகளை கூறுபோடும் சந்தர்ப்பவாதம் – மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

ONGC-க்கு ஆதரவாக CITU, AITUC: பாட்டாளிகளை கூறுபோடும் சந்தர்ப்பவாதம்
– மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

ஓ.என்.ஜி.சி.யை நோக்கி தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடும் சிறுவிவசாயிகளுக்கு எதிராக ஒப்பந்த தொழிலாளர்களை நிறுத்துகிறது கம்யூனிஸ்ட் கட்சிகள். இவ்வகையில் உழைக்கும் வர்க்கத்தினரை, பாட்டாளிகளை கூறுபோட்டு எதிரெதிராக நிறுத்துவது ஓ.என்.ஜி.சி.க்கும், இப்பகுதிக்கு வர முயலுகின்ற பெருநிறுவனங்களுக்கும் வாய்ப்பான சூழலை கொண்டுவரும் என்பது புரியாதவர்கள் அல்ல கம்யூனிஸ்ட் கட்சியினர்.

வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply