பாஜகவிற்குள் நடக்கும் அதிகாரப்போட்டி கற்றுக்கொடுக்கும் பாடம் – மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

பாஜகவிற்குள் நடக்கும் அதிகாரப்போட்டி கற்றுக்கொடுக்கும் பாடம்
– மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

மோடி இலவசங்களுக்கு எதிராக கடந்த வாரத்தில் பேசிய பொழுது அதற்கு பதிலளிக்கும் விதமாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திட்டத்தை யோகி அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானவுடன் சமூகவலைதளங்களில் மோடிக்கு எதிராக யோகி என்றும், பிரதமராக யோகி என்றும் செய்திகள் விரிவாக பகிரப்பட்டன. சமூக வலைதளத்தை ஆக்கிரமித்திருத்திருக்கும் பாஜகவின் இணைய அணிகளை மீறி இப்பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. மேலும் கட்சி சாராத சங்கிகளாக செயல்படுபவர்கள், நபிகளை கொச்சைப்படுத்தி பேசிய நுபுர்சர்மாவை பொறுப்பிலிருந்து நீக்கிய செயலை கண்டித்தும், யோகியே முழுமையான இந்துத்துவவாதி என்றும் செய்திகள் வெகுவேகமாக பகிரப்பட்டன. இந்த போக்குகள் பாஜகவிற்குள் நிகழும் அதிகாரப்போட்டியை அம்பலப்படுத்தியது.

வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply