பழங்குடிகளின் இந்திய விடுதலைப்போரை அபகரித்த பார்ப்பன-மார்வாடிகள் – இந்தியாவின் 75ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் சிறப்புத் தலையங்கம்

பழங்குடிகளின் இந்திய விடுதலைப்போரை அபகரித்த பார்ப்பன-மார்வாடிகள்
– இந்தியாவின் 75ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் சிறப்புத் தலையங்கம்

சுபாஸ் சந்திரபோஸும் காங்கிரஸிலிருந்து சூழ்ச்சிகரமாக வெளியேற்றப்பட்டார். அவர் பர்மா, மலேசியா, சிங்கப்பூரில் திரட்டிய படைக்கு எதிராக இந்துமகா சபை ஆங்கிலேயருக்காக படைதிரட்ட ஆரம்பித்தது. இப்பணியை முன்னின்று நடத்தியவர் சாவர்க்கர். இவரால் திரட்டப்படையைக் கொண்டே சுபாஸ் சந்திரபோசின் படையை ஆங்கிலேயர் தடுத்து நிறுத்தினர். இதே சமயம் பஞ்சத்தில் பல கோடி பேர் பலியான வங்கம், அஸ்ஸாமில் ஆர்.எஸ்.எஸ் ஆங்கில அரசிற்காக போர் வரியை வசூலித்தது. இப்படியாக ஆங்கிலேய அரசுடன் கைகோர்த்து செயல்பட்ட பார்ப்பன-பனியா கும்பல், இந்திய துணைக்கண்டத்தின் விடுதலைக்காக போராடிய பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, இசுலாமிய மக்களை அரசியல் அதிகாரத்தில் பங்கேற்க விடாமல் தடுத்தது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply